அரசியல்வாதி
உள்ளபடி கூறினால்
உளறல் என்றுரைப்பர்
உண்மை ஏதும் இல்லையென்பர்
தகுந்தபடி உரைத்தால்
தாவி வேறொன்றோது நிற்பர்
நல்லபடி நன்றொரைத்தால்
நள்ளி நகையாடுவர்
உருப்படி இல்லையென்றால்
உள்ளபடி மகிழ்வர்
எப்படியெப்படி ஆயினும்
அவர்படி அப்படியப்படியே
அவர்கள் இருப்பர்
No comments:
Post a Comment