Thursday, November 14, 2019

எரிச்சல்

வெட்டென வேண்டும் எதுவும்
சட்டென சரியாக வேண்டும். என்
கட்டளைக்கு பணியவேண்டும்
காணாது என்றால்...
என்றென்று அவசியமில்லை
தானே தன் தனியுலகம் நினைக்க..
தன்நிலை தானும் நழுவ..
தானே வரும்
எரிச்சல்....

No comments:

Post a Comment