Thursday, November 14, 2019

சில...

வந்துசெல்லும் சில வாய்ப்புகள்
ஆங்காங்கே சில ஏய்ப்புகள்
இறுக்கும் சில அலைக்கழிப்புகள்
மனதோடு சில அலுப்புகள்
மனதோடு சில சிரிப்புகள்
இதம்கொள்ள சில களிப்புகள்
உணர்வோடு சில உயிர்ப்புகள்
வாழ்வோடு சில பொறுப்புகள்
தேவையான சில உழைப்புகள்
எனை...
வடிவமைக்கும் சில வார்ப்புகள்

No comments:

Post a Comment