Monday, November 18, 2019

வாகை


எய்துமிடம் சேரும் அம்பால்
வெற்றிக் கொள்ளும்
வில்லலானின் வேட்கை
கவிபொருள் சேருமிடம் சேர்ந்தால் 
கருத்து கொள்ளும்
கவியாளின் வாகை

No comments:

Post a Comment