Thursday, November 14, 2019

தத்துவம்

அடங்கா ஆட்டங்களை ஒரு
வட்டத்தில் அடக்கும்
வட்டத்தில் அடங்கியது
வாட்டமுடன் நகைக்கும்

மறைபொருளை
மறைக்காமல் காட்டும்
மனதின் கேள்விகள் பலவற்றுக்கு
பதிலாய் நிற்கும்
கேள்விகள் அது கேட்டாலோ
பதில்தெரியா மனதிற்கு
கேலிப்பொருளாய் நிற்கும்
புரிந்தும் புரியாமல் நிற்கும்
தத்துவமே...

No comments:

Post a Comment