எதை செயற்கரிய செய்தேனோ
எதை வெட்டி முறித்தேனோ
என்னை தளர்வுக்கொள்ள
மேலும் இன்னும் ஒரு செயலோ
என்ற எண்ணமோ..
எதை வெட்டி முறித்தேனோ
என்னை தளர்வுக்கொள்ள
மேலும் இன்னும் ஒரு செயலோ
என்ற எண்ணமோ..
சோம்பலால் ஏற்பட்ட சோர்வோ...
வேலையிலிருந்து தப்பிக்கும் செயலோ..
வெறுப்பின் வெளிப்பாடா...
என்னிடத்தில் என்னை மெல்ல
பிரிக்கும்...
அலுப்பு ...
வேலையிலிருந்து தப்பிக்கும் செயலோ..
வெறுப்பின் வெளிப்பாடா...
என்னிடத்தில் என்னை மெல்ல
பிரிக்கும்...
அலுப்பு ...
No comments:
Post a Comment