எண்ணங்களின் எழுச்சின் வெளிப்பாடு
எடுத்துரைப்பதில் எனது ஈடுபாடு
முறைப்படுத்த வேண்டிநிற்கும் மாறுபாடு
இருந்தும் இடித்துரைக்கும் முரண்பாடு
நடுநிலை நிற்கவைக்கும் சமன்பாடு
தொகுப்பதில் கொடுக்கும் பாகுபாடு
வார்த்தைகளுடன் ஆங்காங்கே இடர்பாடு
இருந்தும்....
என்னுள் வடிந்த சில கவிதைகள்
எடுத்துரைப்பதில் எனது ஈடுபாடு
முறைப்படுத்த வேண்டிநிற்கும் மாறுபாடு
இருந்தும் இடித்துரைக்கும் முரண்பாடு
நடுநிலை நிற்கவைக்கும் சமன்பாடு
தொகுப்பதில் கொடுக்கும் பாகுபாடு
வார்த்தைகளுடன் ஆங்காங்கே இடர்பாடு
இருந்தும்....
என்னுள் வடிந்த சில கவிதைகள்
No comments:
Post a Comment