Thursday, November 14, 2019

அலறல்

மயக்கமோ மதிமயக்கமோ...
ஆசையின் விளைவோ...
காலம் தந்த தயக்கமோ...
யார் காதிலும் விளாத
மனதின் ஒரத்தில்
மௌனமாய் ஒரு அலறல்

No comments:

Post a Comment