Thursday, November 14, 2019

ஓட்டம்

ஓட்டம் வாழ்வினில் என்றும்
வேகம் மாறும் நாள்தோறும்
காலநிலை மாற்றங்கள் ஒவ்வொன்றும் ...
எண்ணங்கள் தானே உருமாறும்
ஓட்டம் மட்டும் மாறாதே என்றும்.

No comments:

Post a Comment