Thursday, November 14, 2019

மாறாத மனம்

மாறி திசைமாறி தினம் திரிந்தும்
மாறி தடுமாறி தடுக்கி விழுந்தும்
மாறி நிலைமாறி நிலைக் கொண்டும்
மாறி உருமாறி உள்ளதை உணர்ந்தும்
மாறாத மாறியை மாறாமல் கொள்ளும்
மாறியும் மாறாத மனமே...

No comments:

Post a Comment