Sunday, January 3, 2016

எளிமை


எளிதாய் வாழ்வை ஏற்றால்
வாழ்வும் எளiதாய் ஏறும்
அரிதாய் வாழ்வை கொண்டால்
வாழ்வும் அரிதாய் அமையும்
தெளிவாய் வாழ்வை பார்த்தால்
வாழ்வும் தௌiவாய் தெரியும்
தவறாய் வாழ்வை அமைத்தால்
வாழ்வும் தவறாய் தப்ப&தஇம்
உயர்வாய் வாழ்வை நிர்ணயித்தால்
வாழ்வும் உயர்வாய் உயரும்
தாழ்வாய் வாழ்வை நினைத்தால்
வாழ்வும் தாழ்வாய் தாழும்
தேனாய் வாழ்வை கொண்டால்
வாழ்வும் தேனாய் இனிக்கும்
கசப்பாய் வாழ்வை கருதினால்
வாழ்வும் கசப்பாய் கசக்கும்
நிறைவாய் வாழ்வை ஏற்றால்
வாழ்வும் நிறைவாய் நிறையும்.

-செல்வா


No comments:

Post a Comment