Tuesday, January 5, 2016

கருப்புக் கண்ணாடி


கருப்புக் கண்ணாடிக் கொண்டு 
உலகை பாராய் என்றார்
கருப்புக் கண்ணாடி யணிந்த

எங்கள் மாநில தலைவர்கள்.

- செல்வா 

No comments:

Post a Comment