Saturday, January 23, 2016

நிழல் போராட்டம்


எத்தனை பொய்முகங்கள்
எத்தனை பொய்முகங்கள்
என்னுள்
அத்தனையும் அசுரத்தன்மை
ஆதலால் என்றும்
என்னுள் நிழல் போராட்டமே.

- செல்வா 

No comments:

Post a Comment