காதோரம் ஒரு தேனாரம்
அதவள் பேச்சியின் சாரம்
அவளுக்காக காத்திருப்பேன் பலநேரம்
அவள் ஆகமாட்டள்ளா என்தாரம்.
நெஞ்சோடு நல்ல வாசம்
அதவள் அன்பின் நேசம்
அவளுக்காக இடுவேன் பலவேசம்
அவள் ஆகமாட்டள்ளா என்வசம்
மனதோடு வீசும் நல்மணம்
அதவள் பண்பின் குணம்
அவளுக்காக தவிப்பேன் பலதினம்
அவள் ஆகமாட்டள்ளா என்மனம்
- செல்வா
No comments:
Post a Comment